Plant Wiki

Plant Wiki › Chinese yam

மலையன்கிழங்கு

Dioscorea oppositifolia · Chinese yam

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மலையன்கிழங்கு
புகைப்படம்: Chinese yam

மலையன்கிழங்கு (Dioscorea oppositifolia) இது ஒரு கிழங்கு வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இது கொடிபோல் வளர்ந்து பூப்பூக்கும் தாவரம் ஆகும். இது மியான்மர் நாட்டிலும், இந்திய துணைக்கண்டங்களான இலங்கை, இந்தியா, வங்காளம் பொன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் கிழங்கு மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மலையன்கிழங்கு, CC BY-SA 4.0.