Plant Wiki › Canary Island Dragon Tree
டிராகன் மரம்
Dracaena draco · Canary Island Dragon Tree
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

டிராகன் மரம் (Dracaena draco) என்ற மரமானது கேனரி தீவுகளின் டிராகன் மரம் அல்லது டிராகோ என்றழைக்கப்படும் ஒரு மரமாகும். இத்தாரவம் ஒரு மித வெப்ப மண்டலத் தாவரப் பேரினத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இத்தாவரம், கேனரி தீவுகள், கேப் வர்டி, மதீரா, மேற்கு மொராக்கோ ஆகிய பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை டிராகன் மரம், CC BY-SA 4.0.