எட்ச்வொர்தியா கார்த்னெரி
Edgeworthia gardneri · Indian Papertree
பிற மொழிகள்: English · Español
எட்ச்வொர்தியா கார்த்னெரி (தாவர வகைப்பாட்டியல்: Edgeworthia gardneri, பொதுவாக இந்திய காகித மரம், அல்லது நேபாள காகித புதர்;நேபாளி : अर्गेली (Argelee) )) என்றழைக்கப்படும் இத்தாவரம், தைமலேசியே குடும்பத்தைச் சேர்ந்ததாகும். மூன்று முதல் நான்கு மீட்டர் (10-13 அடி) உயரம் வரை வளரும் சிறிய பசுமையான புதர்ச்செடியான இதன் பழுப்பு நிற சிவப்பு தண்டு மூலம் இதை பிற தாவரங்களிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். இதன்மலர்கள், ஆண் மற்றும் பெண் உறுப்புகளைக் கொண்டுள்ள இருபாலுயிரியாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை எட்ச்வொர்தியா கார்த்னெரி, CC BY-SA 4.0.