Plant Wiki

Plant Wiki › Scorpionbush

குரங்கு வெற்றிலை

Ehretia microphylla · Scorpionbush

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

குரங்கு வெற்றிலை
புகைப்படம்: Scorpionbush

குரங்கு வெற்றிலை (Carmona retusa) என்ற இந்த தாவரம் சிறிய இனத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இது ஒரு புதர்களில் காணப்படும் செடிவகை ஆகும். பொதுவாக இதன் கனி மருந்துப்பொருளாக பயன்படுகிறது. சீனா நாட்டின் பெய்சிங் நகருக்கருகே அதிகமாகக் காணப்படுகிறது. அதோடு பிலிபைன்ஸ்சில் இந்த தாவரத்தை இருமல், வயிற்றுப்போக்கு, மற்றும் சீதபேதிக்கும் மருந்தாக உட்கொள்கிறார்கள். இது ஒரு பஞ்ச கால தாவரம் ஆகும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை குரங்கு வெற்றிலை, CC BY-SA 4.0.