Plant Wiki › Abyssinian banana
பெரிய வாழை
Ensete ventricosum · Abyssinian banana
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español

பெரிய வாழை என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் மியூசா எண்செட்டி (Muse ensete) ஆகும். இது மியூசேசியீ ( Musaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது அபிசினியன் வாழை (Abyssinian Banana) என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரத்தின் வளர்ப்பு வடிவம் எத்தியோப்பியாவில் மட்டுமே பயிரிடப்படுகிறது, அங்கு இது சுமார் 20 மில்லியன் மக்களுக்கு முதன்மையான உணவை வழங்குகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பெரிய வாழை, CC BY-SA 4.0.