Plant Wiki

Plant Wiki › African Dream Herb

யானைக் கொழிஞ்சி

Entada rheedei · African Dream Herb

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

யானைக் கொழிஞ்சி
புகைப்படம்: African Dream Herb

யானைக் கொழிஞ்சி அல்லது சில்லு, இரிக்கி, வடவள்ளி (அறிவியல் பெயர் Entada rheedii ) என்பது ஒரு தாவரமாகும். இது ஒரு பெரிய மரமயவேறிக் கொடியாகும். ஏறத்தாழ 30 மீட்டர் உயரத்திற்கு மரங்களைப் பற்றி வளரக்கூடியதாக இக்கொடி உள்ளது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை யானைக் கொழிஞ்சி, CC BY-SA 4.0.