Plant Wiki

Plant Wiki › Horsetail

ஈக்குசெட்டம்

Equisetum · Horsetail

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

ஈக்குசெட்டம்
புகைப்படம்: Horsetail

ஈக்குசெட்டம் (Equisetum) என்பது மிகவும் பழங்காலத் தாவரம் ஆகும். இது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் வாழ்ந்தன. இது ஈக்குசெட்டேசி (Equisetaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சில இனங்கள் 30 மீட்டர் உயரம் கொண்ட மரங்களாகவும் இருந்தன. அவை அழிந்து விட்டன. சில மட்டும் இன்று வரை உள்ளன. ஆகவே இதை உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் புதை படிவத் தாவரம் ( Living Fossil) என்கின்றனர்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஈக்குசெட்டம், CC BY-SA 4.0.