Plant Wiki › Indiantree spurge
கொம்புக் கள்ளி
Euphorbia tirucalli · Indiantree spurge
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கொம்புக் கள்ளி (Euphorbia tirucalli, மேலும் பொதுவாக Indian tree spurge, naked lady, pencil tree, pencil cactus, fire stick, milk bush ) என்றும் அழைக்கப்படுகிறது) என்பது அரை வறண்ட வெப்பமண்டல காலநிலையில் வளரும் ஒரு மரமாகும். இது ஒரு ஹைட்ரோகார்பன் தாவரமாகும். இதன் பால் கண்ணில் பட்டால் தற்காலிக குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்தது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை கொம்புக் கள்ளி, CC BY-SA 4.0.