Plant Wiki › Florida strangler fig
பைக்கஸ் ஆரியா
Ficus aurea · Florida strangler fig
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

பைக்கஸ் ஆரியா (Ficus aurea) என்கின்ற தாவரமானது மோரேசியீ குடும்பத்தைச் சார்ந்த ஒரு மரமாகும். இந்த மரம் தங்க அத்தி (golden fig) என்றும் அழைக்கப்படுகறது. இது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் புளோரிடா மாகாணத்தில் வட மற்றும் மத்திய கரீபியன் பகுதிகளிலும் தெற்கு மெக்கிகோவிலும் மற்றும் பனாமாவிற்குத் தெற்கே உள்ள மத்திய அமெரிக்காவிலும் அதிகளவில் காணப்படுகின்றது. 1846-ஆம் ஆண்டில் இனத்தை விவரித்த ஆங்கில தாவரவியலாளர் தாமஸ் நட்டால், ஆரியா என்ற குறிப்பிட்ட அடைமொழியைப் பயன்படுத்தினார்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பைக்கஸ் ஆரியா, CC BY-SA 4.0.