Plant Wiki

Plant Wiki › Gallant soldier

மூக்குத்தி

Galinsoga parviflora · Gallant soldier

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

மூக்குத்தி
புகைப்படம்: Gallant soldier

இந்த செடியின் பூ மூக்குத்தியைப் போல் இருப்பதால் இதன் பூவை மூக்குத்தி பூ என்று அழைக்கப்படுகிறது. கொலொம்பியாவில் அஜியாகோ சூப்பில் இதனை மசாலா செடியாக பயன்படுத்துகின்றனர். பல இடங்களில் இந்த செடி களையாக காணப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மூக்குத்தி (மலர்), CC BY-SA 4.0.