சூர்நகம்
Harpagophytum · Devil Claws
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

சூர்நகம் அல்லது பேய் நகம் (ஆங்கிலம்: Devil Claw (தாவரவியல் பெயர்: ஹர்பகோப்ஹைடும் (Harpagophytum), மேலும் பற்றிப்பிடி தாவரம் (grapple plant), மற்றும் மரச் சிலந்தி (wood spider) இவ்வாறானப் பெயர்களில் அழைக்கப்படும் இது, எள் குடும்பத்தைச் சார்ந்த பேரின பூக்கும் தாவரமாகும். தென்னாப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம், தூண்டில் போன்ற பழத்தின் விசித்திரமான தோற்றத்தினால், "உம்மை பிசாசின் கூரிய நகம்" (devil's claw) என்னும் பெயராலும் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஒரு மூலிகைத் தாவரமான "பிசாசு நகச்செடி" கிரேக்கமொழியில் கொக்கிச்செடி (hook plant) எனக் கருதப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை சூர்நகம், CC BY-SA 4.0.