Plant Wiki

Plant Wiki › East Indian Screwtree

இடம்புரி

Helicteres isora · East Indian Screwtree

பிற மொழிகள்: English · Bahasa Indonesia

இடம்புரி
புகைப்படம்: East Indian Screwtree

இடம்புரி (தாவர வகைப்பாட்டியல்: Helicteres Isora) அல்லது இந்திய திருகு மரம் எனப்படுவது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென் சீனா, மலாய், ஜாவா, சவுதி அரேபியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் தாவரம் ஆகும். இத்தாவரத்தில் உள்ள சிவப்பு நிறப்பூவின் மகரந்தத்தை தேன்சிட்டு விரும்பி உண்ணும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை இடம்புரி (தாவரம்), CC BY-SA 4.0.