புளிச்சக்கீரை
Hibiscus cannabinus · Kenaf
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

புளிச்சகீரை (அல்லது) புளிச்சைக்கீரை (Kenaf (or) HIBISCUS SURATTENSIS) இது மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த செம்பருத்தி இனத்தாவரம் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் இழை கொண்டு புளிச்சைநார்க் கயிறு திரிக்கப்படுகிறது. பொதுவாக இந்தியப் பகுதிகளில் அதிக அளவு காணப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை புளிச்சக்கீரை, CC BY-SA 4.0.