குருக்கத்தி
Hiptage benghalensis · Hiptage
பிற மொழிகள்: English · 中文 · Español
குருக்கத்தி என்பது ஒரு மலர்க்கொடி. இது மாதவி,குருகு, கத்திகை என்றும் குறிப்பிடப் பெறும். 'வசந்தமல்லி' என மக்கள் வழங்குகின்றனர். இது நீண்ட கூரிய, கரும் பச்சை இலைகளையும், கொத்தான மணமுள்ள மலர்களையும் உடைய என்றும் பசுமையான நீண்ட கொடியினம்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை குருக்கத்தி (மலர்), CC BY-SA 4.0.