Plant Wiki

Plant Wiki › Indian Elm

ஆவு மரம்

Holoptelea integrifolia · Indian Elm

பிற மொழிகள்: English

ஆவு மரம்
புகைப்படம்: Indian Elm

ஆவு மரம் (Holoptelea integrifolia) தாவரவியல் பெயர்: ஹலோப்டேலியா இன்டெக்ரிபோலியா, உல்மேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இது நாடெங்கும் ஆண்டிற்கு 800 மில்லி அளவிற்கு மேல் மழையுடைய பகுதிகளில் காணப்படுகிறது. மகாராட்டிராவில் பருவ மழைக் காடுகளிலும், உத்திரப்பிரதேசத்தில் இலையுதிர்க் காடுகளிலும் அதிகமாக உள்ளன. வெப்ப மண்டல மரம். ஆயா, ஆமிலி, தம்பச்சி என்ற வேறு பெயா்களிலும் தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஆவு மரம், CC BY-SA 4.0.