ஐரிஸ்
Iris · Blackberry-lily
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஐரிஸ் (Iris) என்பது பூக்குந்தாவரமும் காட்சிப்பூக்களைக் கொண்ட 260-300 வகையான தாவரங்களைக் கொண்ட இனமாகும். இதனுடைய பெயர் கிரேக்கத்தில் வானவில்லுக்கு வழங்கப்படும் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இப் பெயர் இவ்வினங்களிலுள்ள பரந்த நிறங்களையுடைய மலர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஐரிஸ் (தாவரம்), CC BY-SA 4.0.