Plant Wiki

Plant Wiki › Malabar Nut

ஆடாதோடை

Justicia adhatoda · Malabar Nut

பிற மொழிகள்: English · Español

ஆடாதோடை
புகைப்படம்: Malabar Nut

ஆடாதோடை () அல்லது ஆடாதொடை, வாசை (தாவர வகைப்பாடு: Adhatoda zeylanica) என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஆடாதோடை, CC BY-SA 4.0.