Plant Wiki

Plant Wiki › Galanga

கச்சோளம்

Kaempferia galanga · Galanga

பிற மொழிகள்: English · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கச்சோளம்
புகைப்படம்: Galanga

கச்சோளம் (Kaempferia galanga) இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த ஒருவித்திலை தாவரம் ஆகும். இது ஒரு இஞ்சி குடும்பத்தில் ஒரு வகையாகும். இத்தாவரம்இந்தோனேசியா, தெற்கு சீனா, தைவான், கம்போடியா மேலும் இந்தியாவில் பல பகுதிகளிலும் பரவியுள்ளது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கச்சோளம், CC BY-SA 4.0.