Plant Wiki

Plant Wiki › Flax

ஆளி

Linum usitatissimum · Flax

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஆளி
புகைப்படம்: Flax

ஆளிச் செடி (Flax) நாருக்காகவும் வித்திற்காகவும் சாகுபடி செய்யப்படும் ஒரு செடியாகும். இதன் விஞ்ஞானப் பெயர் லைனம் யுசிட்டாட்டிசிமம் (Linum usitatissimum) என்பதாகும். கருங்கடலுக்கும் காசுபியன் கடலுக்கும் இடையிலுள்ள பகுதியில் இது ஆதியில் வளர்ந்தது எனக் கருதப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஆளி (செடி), CC BY-SA 4.0.