Plant Wiki

Plant Wiki › Living Stones

கல்செடி

Lithops · Living Stones

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

கல்செடி
புகைப்படம்: Living Stones

கல்செடி (பேரினம்) (தாவர வகைப்பாட்டியல்: Lithops) என்பது ஐசோஏசியே எனும் சதைப்பற்றுத் தாவரப் பேரினத்தில் உள்ள பனித்தாவரக் குடும்பத்தைச் சார்ந்த பேரினமாகும். இப்பேரினத்தில் முப்பத்தியெட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட இனங்கள் உள்ளன. இவை தென் ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை. இவை கூழாங்கல் தாவரம் அல்லது உயிர்க்கல் எனப்படுவதும் உண்டு.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கல்செடி (பேரினம்), CC BY-SA 4.0.