Plant Wiki

Plant Wiki › Indian laurel

அரம்பா

Litsea glutinosa · Indian laurel

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia

அரம்பா
புகைப்படம்: Indian laurel

அரம்பாமரம் (தாவர வகைப்பாட்டியல்:Litsea glutinosa), (ஆங்கில பெயர்:soft bollygum) இது பசுமைமாறாக்காடுகளில் வளரும் தாவரம் ஆகும். இதன் பிசின் ஊதுபத்தி தயாரிக்க பயன்படுகிறது. இந்தியா, சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை அரம்பா, CC BY-SA 4.0.