Plant Wiki

Plant Wiki › Sponge gourd

பீர்க்கு

Luffa aegyptiaca · Sponge gourd

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பீர்க்கு
புகைப்படம்: Sponge gourd

பீர்க்கு, பீரம், பீர்க்கங்காய் (Luffa aegyptiaca -sponge gourd), எகிப்திய வெள்ளரி, அல்லது வியட்நாமிய லஃப்ஃபா என்பது காய்கறிக்காகப் பயிரிடப்படும் பீர்க்கு பேரினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது ஓர் ஆண்டுத் தாவரக் கொடியாகும். இது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்டது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பீர்க்கு, CC BY-SA 4.0.