மேங்கிபெரா கசுதூரி
Mangifera casturi · Kalimantan Mango
பிற மொழிகள்: English · Bahasa Indonesia

மேங்கிபெரா கசுதூரி (Mangifera casturi)(கலிமந்தன் மா அல்லது கசுதூரி) அனகார்டியாசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும். இது உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோவின் கலிமந்தன் பகுதியினைச் சார்ந்தது. ஆனால் இப்போது காடுகளில் அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை மேங்கிபெரா கசுதூரி, CC BY-SA 4.0.