Plant Wiki

Plant Wiki › Alfalfa

குதிரை மசால்

Medicago sativa · Alfalfa

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

குதிரை மசால்
புகைப்படம்: Alfalfa

குதிரை மசால்( தாவர வகைப்பாடு : Medicago sativa) பபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் தாவரவியல் பெயர் மெடிகேகா சட்டைவா (Medicago sativa) என்பதாகும். இது பசுந்தழைத் தீவனத்திற்காக உலகெங்கும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் கோயமுத்தூர் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. சோயா பீன்சு போன்ற மற்ற லெகூம் தாவரங்களில் இருப்பது போல குதிரை மசாலிலும் தாவர ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது கர்ப்பத் தடை போல செயல்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை குதிரை மசால், CC BY-SA 4.0.