Plant Wiki

Plant Wiki › Weeping Paperbark

காகித மரம்

Melaleuca leucadendra · Weeping Paperbark

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

காகித மரம்
புகைப்படம்: Weeping Paperbark

மெலலியுக்கா லியுகாடென்ரான் (melaleuca leucadendra) என்பது பொதுவாக காகித மரம் (weeping paperbark, long-leaved paperbark அல்லது white paperbark) என்று அழைக்கப்படுகிறது. வடக்கு ஆத்திரேலியாவில் பரவிக் காணப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை காகித மரம், CC BY-SA 4.0.