Plant Wiki

Plant Wiki › Medlar

மகிலா மரம்

Mespilus germanica · Medlar

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

மகிலா மரம்
புகைப்படம்: Medlar

மகிலா மரம் (INTERMEDLAR TREE) பூக்கும் தாவர வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இவை தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில் வளருகிறது. இது ஒரு சிறிய வகை மரம் ஆகும். இவற்றின் பூக்கள் வெள்ளை நிறத்தில் கானப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மகிலா மரம், CC BY-SA 4.0.