முருங்கை
Moringa oleifera · Horseradishtree
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை (முருங்கைக்கீரை), முருங்கைப்பூ போன்றவை மனிதர்களால் சமைத்து உண்ணப்படும் உணவு ஆகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை முருங்கை, CC BY-SA 4.0.