Plant Wiki

Plant Wiki › Tropical pitcher plants

கெண்டி

Nepenthes · Tropical pitcher plants

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கெண்டி
புகைப்படம்: Tropical pitcher plants

கெண்டி அல்லது நெப்பந்திசு (Nepenthes) அல்லது குடுவையுருத்தாவரம் எனப்படுவது நெப்பந்தேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியுண்ணும் தாவரமாகும். கெண்டி பேரினத்தில் வெவ்வேறு காலநிலைகளில் வளரக்கூடிய ஏறக்குறைய 130 இனங்கள் காணப்படுகின்றன. இதில் சுமார் 70 வகைச் செடி இனங்கள் உள்ளன. இவை ஜாடிச் செடிகள் ( Pitcher Plant) என தோட்டவியலாளர்களால் அழைக்கப்படுகின்றன. மேலும் இவை தொங்கும் குடுவைகள் (Hanging Pitcher Plant) என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கெண்டி (தாவரம்), CC BY-SA 4.0.