சப்பாத்திக் கள்ளி
Opuntia · Pricklypear
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

சப்பாத்திக் கள்ளி (Opuntia) என்பது கள்ளி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். பொதுவாகக் காணப்படும் சப்பாத்திக் கள்ளி என்பது இந்திய சப்பாத்திக் கள்ளி ( Indian fig opuntia (O. ficus-indica) என்ற சிற்றினமாகும். சமையலுக்கு பிரிக்கிளி சப்பாத்திக் கள்ளி இனத்தின் கனிகள் பயன்படுகிறன. இந்த பேரினத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் பெயரான ஒபுன்டா என்பது பண்டைய கிரேக்க நகரான ஒபஸ் என்ற பெயரில் இருந்து பெறப்பட்டது. அங்கு சமையல் தேவைக்காக இவற்றை பயிரிட்டு வளர்த்தால் இப்பெயர் பெற்றது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை சப்பாத்திக் கள்ளி, CC BY-SA 4.0.