Plant Wiki

Plant Wiki › Megathyrsus maximus

கினியா புல்

Panicum maximum · Megathyrsus maximus

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

கினியா புல்
புகைப்படம்: Megathyrsus maximus

கினியா புல் (Megathyrsus maximus) ஆப்பிரிக்கா, பாலஸ்தீன், ஏமன் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட, கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய, பசுந்தீவனப் பயிராகும். இது விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ பயிரிடப்படுகிறது. இப்புற்கள் மிகவும் தடிமனாகவும், பனிப்பொழிவைத் தாங்க முடியாததாகவும் உள்ளன என்றாலும், இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய புல் வகையாகும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கினியா புல், CC BY-SA 4.0.