Plant Wiki

Plant Wiki › Candle tree

மெழுகுவர்த்தி மரம்

Parmentiera cereifera · Candle tree

பிற மொழிகள்: English · 日本語 · Español

மெழுகுவர்த்தி மரம்
புகைப்படம்: Candle tree

மெழுகுவர்த்தி மரம் (Parmentiera cereifera) சிறுமரம். இதன் பட்டை கரடுமுரடாக இருக்கும். இதில் இரட்டை அல்லது மூன்று கூட்டிலைகள் உள்ளன. மரத்தின் அடிப்பகுதியிலும், கிளைகளின் தண்டுப் பகுதியிலும் பூக்கள் வருகின்றன. இவைகள மரத்தின் அடிப்பகுதியிலும், கிளைகளிலும் தொங்கிக் கொண்டு இருக்கும். இது ஒன்று முதல் 3 அடி நீளம் இருக்கும். இவற்றில் ஆப்பிள் பழத்தின் வாசனை இருக்கும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மெழுகுவர்த்தி மரம், CC BY-SA 4.0.