Plant Wiki › Tahitian gooseberry tree
அருநெல்லி
Phyllanthus acidus · Tahitian gooseberry tree
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அருநெல்லி () அல்லது அரைநெல்லி (Phyllanthus acidus) என்பது "பிலந்தாசியா" குடும்பத்தைச் சேர்ந்த, உண்ணத்தக்க மஞ்சள் நிற சதைப்பற்றுள்ளக் கனிகளை விளைவிக்கும் மரமாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அருநெல்லி, CC BY-SA 4.0.