Plant Wiki

Plant Wiki › Quaking aspen

நடுங்கும் மரம்

Populus tremuloides · Quaking aspen

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

நடுங்கும் மரம்
புகைப்படம்: Quaking aspen

பாப்புலசு திரெமுலாய்ட்சு (Populus tremuloides) என்பது வட அமெரிக்காவின் குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே காணப்படும் இலையுதிர் மரமாகும். இது ஆசுபென் என்ற பொதுவான பெயரால் குறிப்பிடப்படும் பல சிற்றினங்களில் ஒன்றாகும். இது பொதுவாக அமெரிக்க காட்டரசு, தங்கமலை காட்டரசு, நடுங்கும் காட்டரசு, நடுங்கும் நெட்டிலிங்கம் என அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை நடுங்கும் மரம், CC BY-SA 4.0.