தவிட்டுக்கொய்யா
Rhodomyrtus tomentosa · Rose myrtle
பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia
தவிட்டுக்கொய்யா தென் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் பழம் சாப்பிடுவதற்கு உரியது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை தவிட்டுக்கொய்யா, CC BY-SA 4.0.