Plant Wiki

Plant Wiki › Rain tree

பண்ணி வாகை

Samanea saman · Rain tree

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பண்ணி வாகை
புகைப்படம்: Rain tree

பண்ணி வாகை அல்லது தூங்குமூஞ்சி மரம் என அழைக்கப்படுவது மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட மரமாகும். 19ம் நூற்றாண்டில் இந்த மரம் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டது, பின்பு, ஆசியாவில் பரவலாக பல நாடுகளிலும் வளர்க்கப்பட்டது. இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் இந்த மரம், நகரங்களில் சாலையோர மரமாக நட்டுவைத்து, தொடர்ந்து பரவியது. இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாகக் கூறுகிறது. இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பண்ணி வாகை, CC BY-SA 4.0.