Plant Wiki › Egyptian riverhemp
சித்தகத்தி
Sesbania sesban · Egyptian riverhemp
பிற மொழிகள்: English · 한국어 · Bahasa Indonesia · Español

சித்தகத்தி (Sesbania sesban) இது ஒரு எகிப்திய சணல் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். பூக்கும் தாவரமான இது பபேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இத்தாவரம் அகத்தியைப் போன்று காணப்படுகிறது. இது ஒரு ஆயூர்வேத தாவரம் ஆகும் இவை ஆப்பிரிக்கா, ஆசியா, மேலும் ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை சித்தகத்தி, CC BY-SA 4.0.