திரைட்டிகேல்
Triticum polonicum · Polish Wheat
பிற மொழிகள்: English · Español

திரைட்டிகேல் என்பது ஒரு தானியம் இதைப் பொலிஸ் கோதுமை (Polish Wheat) என்றும் அழைப்பார்கள். இது உலக மக்கள் பசியைப் போக்கவந்த புதிய தானியம்.இது பழங்கால தானியம் அல்ல.மனிதனால் உருவாக்கப்பட்ட புத்தம் புது தானியம்.மற்ற தானியங்களில் உருவான கலப்பினம் போன்றதல்ல இந்தத் தானியம். பொதுவாக ஒரே சிற்றினத்தில் உள்ள இரண்டு தாவரங்களைக் கொண்டு கலப்பினங்களை உருவாக்குவார்கள். ஆனால் இந்த திரைட்டிகேல் இரண்டு வேறுபட்ட தானிய இனங்களைக் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பினமாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை திரைட்டிகேல், CC BY-SA 4.0.