Plant Wiki

Plant Wiki › Indian Valerian

அப்ரமாஞ்சி

Valeriana jatamansi · Indian Valerian

பிற மொழிகள்: English · 中文 · Español

அப்ரமாஞ்சி
புகைப்படம்: Indian Valerian

அப்ரமாஞ்சி (Valeriana wallichii) என்றழைக்கப்படும் இந்த மூலிகைத் தாவரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. இத்தாவரத்தை மருந்திற்காக, மத்திய, மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும், இந்தியாவின் மேற்கு இமாலயம், மற்றும் காசுமீரிலும் பயிரிடப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2400–2700 மீட்டர் உயரத்தில் இம்மூலிகைத் தாவரங்கள் வளருகின்றன. விதைகள் மூலம் வசந்த காலத்தில் பயிரிடப்படும் இத்தாவரத்தின் தரையடித்தண்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை அப்ரமாஞ்சி, CC BY-SA 4.0.