காட்டுப் பூண்டு
Allium ursinum · Wild Garlic
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

காட்டுப் பூண்டு (தாவரவியல் பெயர்: Allium ursinum, அல்லியம் அர்சினம், ஆங்கிலம்: wild garlic, ramsons, cowleekes, cows's leek, cowleek, buckrams, broad-leaved garlic, wood garlic, bear leek,Eurasian wild garlic அல்லது bear's garlic ) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இதன் இலைகளையும் நசுக்கி சமையலுக்குப் பயன்படுத்துவர். பூக்களைச் சுற்றும் வண்டினத்தின் இலார்வா பருவத்திற்கு(hoverfly - Portevinia maculata)இதன் மலர்கள் மிகவும் இன்றியமையாதது ஆகும். அந்தோபிலா என்பதல் இதன் பூக்களில் பூந்தூள் சேர்க்கை நடைபெறுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை காட்டுப் பூண்டு, CC BY-SA 4.0.