பெரிய ஏலக்கி
Amomum subulatum · Black cardamom
பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Español

பெரிய ஏலக்கி (AMOMUM SUBLATUM) என்பது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும். இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இதன் காய்ந்த விதைகளைத் தீயிலிட்டால் கற்பூரம் போன்ற வாடையைக் கொடுக்கும். இத்தாவரம் மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய நாட்டில் இவற்றின் விதைகளை மசாலாவாக உணவில் பயன்படுத்துகின்றனர். இதனை கருப்பு ஏலக்காய் என்று தவறுதலாகக் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பெரிய ஏலக்கி, CC BY-SA 4.0.