சாத்தாவாரியினம்
Asparagus officinalis · Garden asparagus
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அசுபாரகசு அஃபிசினாலிசு (wild asparagus, தாவர வகைப்பாட்டியல்: Asparagus officinalis ) என்பது அசுபாரகசு பேரினத்தில் உள்ள ஒரு பூக்குந்தாவர இனமாகும். இதிலிருந்து அசுபாரகசு என்று அழைக்கப்படும் காய்கறி கிடைக்கிறது. இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா, மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளை இருப்பிடமாகக் கொண்டதாகும். இது காய்கறி பயிராகவும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை சாத்தாவாரியினம், CC BY-SA 4.0.