Plant Wiki

Plant Wiki › Bilimbi

விளி

Averrhoa bilimbi · Bilimbi

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

விளி
புகைப்படம்: Bilimbi

விளி அல்லது புளிமாங்காய் அல்லது புளிச்சக்காய்மரம் (Averrhoa bilimbi, bilimbi, cucumber tree, tree sorrel) என்பது அவிரோகா இன, ஒக்சாலிடேசியே குடும்பத்தைச் சேர்ந்த பழங்களைச் கொடுக்கும் மரமாகும். இது விளிம்பிப்பழ மரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை விளி (மரம்), CC BY-SA 4.0.