Plant Wiki

Plant Wiki › Caper

ஆதண்டை

Capparis · Caper

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

ஆதண்டை
புகைப்படம்: Caper

ஆதண்டை (capparis) (உயிரியல் பெயர்:capparis sepiaria) என்ற இந்த இனத்தாவரம் பூக்கும் வகையைச் சேர்ந்தது ஆகும். இதன் வாழிடம் அயனமண்டலத்திற்கும், மித வெப்ப மண்டலத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும். இத்தாவரம் புதர் போல் வளர்ந்து கொடிபோல் படர்ந்தும் காணப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஆதண்டை, CC BY-SA 4.0.