Plant Wiki › Cultivated endive
அகலிலை காரக்கீரை
Cichorium endivia · Cultivated endive
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

அகலிலைக் காரக்கீரை (Cichorium endivia) என்பது அசுட்டெரேசியே குடும்பத்தின் சிக்கோரியம் பேரினத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இதன் எண்டிவே, எசுக்கரோல் ஆகிய இரண்டு ஒத்த காரக்கீரைகள் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. சி. எண்டிவியா , சி. இன்டிபசு ஆகிய இரண்டு இனங்களுக்கு இடையில் வகைப்படுத்துதலில் குழப்ப/மயக்க நிலை நிலவுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அகலிலை காரக்கீரை, CC BY-SA 4.0.