Plant Wiki

Plant Wiki › Rangoon Creeper

இரங்கூன் மல்லி

Combretum indicum · Rangoon Creeper

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இரங்கூன் மல்லி
புகைப்படம்: Rangoon Creeper

இரங்கூன் மல்லி (Combretum indicum) என்பது என்பது வெப்பமண்டல ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட சிவப்பு நிறப் பூக்களைக் கொண்ட ஒரு கொடியாகும். இருவித்திலைத் தாவரமான இது மலாய் நாட்டை சேர்ந்தது. இச்செடி, சுவர், தூண், கம்பம், தட்டி, செய்ற்கை வளைவு முதலியவற்றின் மீது பெரிய அளவில் கொடிபோல் படர்ந்து வளரக்கூடியது. தோட்டங்களிலும், சோலைகளிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. இரங்கூன் மல்லி, கடல் மட்ட இடங்களில், பூங்காக்களில் மிகுந்து காணப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை இரங்கூன் மல்லி, CC BY-SA 4.0.