Plant Wiki

Plant Wiki › European Cyclamen

சீமை மீன்கொல்லி

Cyclamen purpurascens · European Cyclamen

பிற மொழிகள்: English · 日本語 · Español

சீமை மீன்கொல்லி
புகைப்படம்: European Cyclamen

சீமை மீன்கொல்லி (Cyclamen purpurascens) இது ஒரு பூக்கும் நீர் தாவரம் ஆகும். இவற்றின் குடும்பப் பெயர் பெரிமலெசிஸ் (Primulaceae) என்பதாகும். இத்தாவரத்தின் பூர்வீகம் மத்திய ஐரோப்பா, வடக்கு இத்தாலி, மற்றும் ஸ்லோவேனியா ஆகிய பகுதிகள் ஆகும். இதன் அதிகப்படியான வேர்களில் கிழங்கு தோன்றுகிறது. இக்கிழங்கு மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரம் கோடைகாலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூப்பூக்கும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை சீமை மீன்கொல்லி, CC BY-SA 4.0.