Plant Wiki › Lilac tasselflower
சுவர் முள்ளங்கி
Emilia sonchifolia · Lilac tasselflower
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சுவர் முள்ளங்கி (Emilia sonchifolia) என்பது அஸ்டிராசியா குடும்ப, எமிலியா இன பூக்கும் தாவரம். மூலிகையாக பயன்படுத்தப்படும் இது கேரளத்தின் புனிதப் பூக்களாகக் கருதப்படும் பஞ்ச பூக்களில் ஒன்று.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை சுவர் முள்ளங்கி, CC BY-SA 4.0.