தரைக்கீரை
Portulaca oleracea · Little hogweed
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தரைக்கீரை அல்லது பருப்புக்கீரை (தாவரவியல் பெயர்: Portulaca oleracea, ஆங்கிலம்: common purslane, pigweed) என்பது ஒரு ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் போர்டுலகசியா (Portulacaceae) என அறியப்படுகிறது. இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது. இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை தரைக்கீரை, CC BY-SA 4.0.