குழிப்பேரி
Prunus persica · Peach
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

குழிப்பேரி (peach; தாவரவியல் பெயர்: Prunus persica) சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவரமாகும். இது இனிப்பு செறிந்த பழங்களை விளைவிக்கிறது. இப்பழம் ஆப்பிள் பழத்தினை ஒத்த தோற்றத்தையும், குணத்தையும் கொண்ட பழமாகும். குழிப்பேரி பழங்கள் பழக்கலவைகளிலும், பழரசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக்கொண்டு கேக் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதி இப்பழங்களின் பருவக்காலப்பகுதியாகும். சாப்பிட்டபின் உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை குழிப்பேரி, CC BY-SA 4.0.