Plant Wiki

Plant Wiki › Jewish plum

மாரிமா

Spondias dulcis · Jewish plum

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மாரிமா
புகைப்படம்: Jewish plum

மாரிமா (jew plum, june plum) அல்லது அம்பரெல்லா (இதன் பழம் அம்பிரலங்காய் (ambarella) என அறியப்படுகிறது) (Spondias dulcis, Spondias cytherea) என்பது உண்ணக்கூடிய, நார்களைக் கொண்ட கனிகளைத் தரும், வெப்பவலயத் தாவரமாகும். பல இடங்களிலும் இது பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. எ.கா: பார்படா, கயானா ஆகிய நாடுகளில் பொன் அப்பிள் (golden apple) என்ற அர்த்தத்தில் அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மாரிமா, CC BY-SA 4.0.